பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்
குறள் 710
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்ல தில்லை பிற.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்ல தில்லை பிற.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.