பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 695
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.