பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 694
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.