பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமைகுறள் 592திருவள்ளுவர் இயற்றிய குறள்உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 591592 / 1330குறள் 593 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.