பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமைகுறள் 591திருவள்ளுவர் இயற்றிய குறள்உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்க மில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 590591 / 1330குறள் 592 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்க மில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.