பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்
குறள் 573
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பண்ணென்னாம் பாடற் கியைவின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பண்ணென்னாம் பாடற் கியைவின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.