பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 572திருவள்ளுவர் இயற்றிய குறள்கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 571572 / 1330குறள் 573 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.