பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மைகுறள் 553திருவள்ளுவர் இயற்றிய குறள்நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 552553 / 1330குறள் 554 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.