பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மைகுறள் 552திருவள்ளுவர் இயற்றிய குறள்வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 551552 / 1330குறள் 553 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.