பொருட்பால் · அரசியல் · வலியறிதல்குறள் 478திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 477478 / 1330குறள் 479 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.