பொருட்பால் · அரசியல் · வலியறிதல்குறள் 477திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 476477 / 1330குறள் 478 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.