பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 420திருவள்ளுவர் இயற்றிய குறள்செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் போவதும் ஒன்றுதான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 419420 / 1330குறள் 421 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் போவதும் ஒன்றுதான்.