பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 419திருவள்ளுவர் இயற்றிய குறள்நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 418419 / 1330குறள் 420 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.