பொருட்பால் · அரசியல் · கல்லாமைகுறள் 404திருவள்ளுவர் இயற்றிய குறள்கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 403404 / 1330குறள் 405 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.