பொருட்பால் · அரசியல் · கல்லாமைகுறள் 403திருவள்ளுவர் இயற்றிய குறள்கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 402403 / 1330குறள் 404 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.