அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 376திருவள்ளுவர் இயற்றிய குறள்பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 375376 / 1330குறள் 377 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.