அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 375திருவள்ளுவர் இயற்றிய குறள்நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும் போது அவை நல்லவைகளாக முடிந்துவிடுவதும் இயற்கை நிலை எனப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 374375 / 1330குறள் 376 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும் போது அவை நல்லவைகளாக முடிந்துவிடுவதும் இயற்கை நிலை எனப்படும்.