அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமைகுறள் 308திருவள்ளுவர் இயற்றிய குறள்இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 307308 / 1330குறள் 309 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.