அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமை
குறள் 307
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அதுபோலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.