அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மைகுறள் 296திருவள்ளுவர் இயற்றிய குறள்பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 295296 / 1330குறள் 297 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.