அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மைகுறள் 295திருவள்ளுவர் இயற்றிய குறள்மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 294295 / 1330குறள் 296 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.