அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமைகுறள் 287திருவள்ளுவர் இயற்றிய குறள்களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 286287 / 1330குறள் 288 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.