அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமைகுறள் 286திருவள்ளுவர் இயற்றிய குறள்அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 285286 / 1330குறள் 287 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.