அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்குறள் 213திருவள்ளுவர் இயற்றிய குறள்புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறருக்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனி வரும் புதிய உலகிலும் காண்பது அரிது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 212213 / 1330குறள் 214 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருக்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனி வரும் புதிய உலகிலும் காண்பது அரிது.