அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்
குறள் 212
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.