அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்
குறள் 209
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.