அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்குறள் 208திருவள்ளுவர் இயற்றிய குறள்தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டு தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 207208 / 1330குறள் 209 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டு தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.