அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமைகுறள் 196திருவள்ளுவர் இயற்றிய குறள்பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 195196 / 1330குறள் 197 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.