அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமைகுறள் 195திருவள்ளுவர் இயற்றிய குறள்சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 194195 / 1330குறள் 196 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.