அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமை
குறள் 192
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.