அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமை
குறள் 191
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.