அறத்துப்பால் · இல்லறவியல் · பிறனில் விழையாமை
குறள் 147
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.