அறத்துப்பால் · இல்லறவியல் · பிறனில் விழையாமை
குறள் 146
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகையாவும் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பகையாவும் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.