இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்
குறள் 1290
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விழிகளால் ஊடலை வெளிப்படுத்தவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.