இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்
குறள் 1289
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.