இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1230
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயுமென் மாயா உயிர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.