இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1229
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.