இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி
குறள் 1199
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டஇசையும் இனிய செவிக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.