இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி
குறள் 1198
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல்நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.