இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதிகுறள் 1196திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை. துயரமும் உருவாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11951196 / 1330குறள் 1197 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை. துயரமும் உருவாகும்.