இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி
குறள் 1195
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளா நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?