இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை
குறள் 1154
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியது என்ன குற்றமிருக்க முடியும்?