இன்பத்துப்பால் · கற்பியல் · பிரிவு ஆற்றாமை
குறள் 1153
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.