இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்
குறள் 1132
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.