இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்குறள் 1131திருவள்ளுவர் இயற்றிய குறள்காமம் உழந்து வருந்தினார்க் கேமமடலல்ல தில்லை வலி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதலால் துன்புறும் காதலொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11301131 / 1330குறள் 1132 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலால் துன்புறும் காதலொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.