இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்குறள் 1099திருவள்ளுவர் இயற்றிய குறள்ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொள்வார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10981099 / 1330குறள் 1100 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொள்வார்.