உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1098

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நான் பார்க்கும்போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010