இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்
குறள் 1091
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலியின் மைத்தீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோயுக்கு மருந்தளிக்கும் பார்வை.