இன்பத்துப்பால் · களவியல் · தகை அணங்குறுத்தல்
குறள் 1090
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.