உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

வேதனைச் சிறையினின்றும் விடுதலை பெற!

ஆசிரியர் :
வெளியீடு :தமிழ்நாடு குடும்ப நலத்துறை வெளியீடு
பதிப்பு / ஆண்டு :1975

சுருக்கம் / விளக்கம்

1975 ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் தொடங்கிய குடும்ப நலத்திட்ட இருவார விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு முதல்வர் கலைஞர் விடுத்த செய்தி.